Kalvi kavithai in tamil – இந்த தொகுப்பில் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கவிதை வரிகளும் மற்றும் கல்வியின் அழகை உணர்த்தும் கவிதை வரிகளையும் காணப் போகிறோம்.
Kalvi kavithai in tamil | கல்வி கவிதைகள்
1. இளைஞர்களிடையே அறிவு குணம் நடத்தை ஆகியவைகளை உருவாக்குவது தான் கல்வி.
2. கண்ணை மூடி கனிவுடன் நீ படித்தால், கனவில் எண்ணியபடியே உன் வாழ்க்கை.
3. கல்வியை வேதனை என்று எண்ணாமல் சாதனையாகும் போது உன் போதனை உலக எட்டும்.
4. உன் லட்சியத்தின் நுழைவு வாயில் தான் பள்ளி.
5. அறிவு எனும் பெட்டகத்தை திறக்க உதவும் ஒரே சாவி கல்வி மட்டும் தான்.
6. கண் போன்ற கல்வியை நீ பொன்போல பாதுகாத்தால் மண்ணுலகில் சான்றோனாய் வாழ்ந்து விண்ணை தொடலாம்.
7. அருவாளை வைத்து வாழ்ந்து கொண்டு வந்திருந்த மனிதனை அறிவால் வாழச் செய்தது கல்வி.
8. வெறும் எழுத்துகளை கற்றுக் கொள்வது கல்வி ஆகாது அது நல்ல நடத்தையை உருவாக்க வேண்டும் அது கடமையை செய்யும் அறிவினை ஊட்டுவதாக அமைய வேண்டும்.
9. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமே கல்வி.
10. கால் பகுதியை ஆசிரியரிடமிருந்து கற்கிறேன் கால் பகுதியை ஒத்த வயதினர் இடமிருந்து கற்கிறேன் கால் பகுதியை நான் சுயமாக கற்பதன் மூலம் கேட்கிறேன் கால் பகுதியை அனுபவத்தின் மூலம் கேட்கிறேன்.
11. அனைத்து கல்வியை விட வாழ்க்கை கல்வியை சிறந்தது வாழ்வதற்கு.
12. எவர் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்கிறாரோ அவருக்கு அனைத்தும் தெரியும்.
13. எண்ணையும் எழுத்தையும் கண் என்று சொன்னார் திருவள்ளுவர் உன்னையும் எழுத்தையும் மின்னிட செய்யும் கல்வி.
14. கற்றவனை தான் மனிதன் என்று அழைக்கலாம்.
15. கல்வி என்பது ஒரு நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு.
16. அறியாமையை அகற்றி அறிவை காட்டும் அற்புத விளக்கு தான் கல்வி.
17. கல்வி என்னும் வித்து அழிக்க முடியாத சொத்து அல்ல முடியாத முத்து.
18. கல்வி என்பது கண் போல அது மனிதனுக்கு இல்லை என்றால் அவனுக்கு வாழ்வு முழுவதும் இருளாக தான் இருக்கும்.
19. கல்வி என்பது வெறும் மூன்றெழுத்து தான் ஆனால் மனிதர்களின் தலையெழுத்தை மாற்றும் எழுத்து.
20. அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட ஆலயங்கள் பல எழுதுவதைவிட ஒரு பள்ளி கட்டுவதே சிறந்தது.
21. நீ முதலில் கல்வி கற்க வேண்டும் என்றால் முதலில் எது கல்வி என்பதை தெரிந்து கொள்.
22. ஒரு புத்தகத்தில் இல்லாததை நம் வாழ்க்கை கல்வி கற்றுத் தரும்.
23. இமை மூடி நீ படித்தால் பல இன்பங்கள் காத்திருக்கும் உன் வாழ்வில்.
24. கல்வி என்னும் கற்கண்டு உன் வாழ்வை கற்பக விருட்சம் போல் வளரச் செய்யும்.
25. நம்முடைய விளக்கு ஏற்றாமல் அதன் மூலம் பிற விலங்குகளை ஏற்ற முடியாது.
26. கற்றவற்றை மறைந்த பிறகும் மனதில் எதை நினைவிற்கு நின்றதோ அதுதான் கல்வி.
27. வகுப்பில் பாடம் கேட்டால் வாழ்க்கையில் பிழைப்பாய் பாடல் கேட்டால் வாழ்க்கையை இழப்பாய்.
28. ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் கல்வி அது இல்லை என்றால் உன் வாழ்க்கையே கேள்வி.
29. கல்வி கற்க கப்பல் ஏறிப் போன காலம் போயாச்சு கருவில் உள்ள குழந்தைக்கு கூட கற்றுக் கொடுக்கும் காலம் ஆச்சு.
30. கதிரவனுக்கு முன்பு எழுந்திரு தினமும் காலையில் கல்வி பிடிப்பதற்காக
31. ஏடுகள் பல நீ புரட்டிதனால், ஏற்றம் கண்டது உன் வாழ்க்கை.
32. காரணம் பலவற்றை ஆராய்ந்து கருத்துடன் இப்படித்தான் காத்திருக்க தேவையில்லை உன் பணிக்காக!
33. சிறப்பாக நீ படித்தால் பல சிந்தனைகள் நிறைந்தது உன் வாழ்க்கை.
34. அதனால் உங்களுக்கு கிடைக்கும் கல்வியை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதுபோல் நம் வாழ்விற்கு தேவையான கவிதைகளைப் மேலும் படியுங்கள்,
Smile quotes in tamil | புன்னகை கவிதை
Semma