Tamil memes – இந்தப் பதிவில் மீம்ஸ் வரலாற்றையும் மற்றும் சிறப்பையும் மிகத் தெளிவாக பார்ப்போம் மற்றும் பல மீம்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழுங்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மீம்ஸ்களும் வாரம் ஒரு முதல் புதுபிக்கப்படும் மற்றும் பழைய மற்றும் பிரிண்டிங் இழந்த மீம்ஸ்களை இந்த பதிவில் இருந்து நீக்கப்படும். எனவே இந்த பதிவை நீங்கள் வாரம் ஒரு முறை வந்து பாருங்கள் புதிய புதிய மீம்ஸ்களை நீங்கள் காணலாம்.
Tamil memes | மீம்ஸ்
மீம்ஸ் என்பது முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. அக்காலத்தில் இணைய உலகத்தை முக்கியமான விஷயங்களைத் தேட ஈமெயில் அனுப்புவதற்கு மட்டும் தான் பயன்படுத்துவார்கள் அதனை புரட்டிப் போடும் வகையில் இந்த மீம்ஸ் அமைந்தது.
மீம்ஸ் உருவாக்குபவர்கள் மீம்ஸ் கிரேட்டர் எனவும் கூறுவார்கள் மற்றும் மீம்ஸ் காக தனியாக என்னும் படிப்பும் இருக்கிறது.
இணைய உலகத்தில் மீம்ஸ் வந்தபிறகுதான் இணையதளம் நகைச்சுவைக்கும் பயன்படுத்தப்பட்டது. மீம்ஸ் தான் அனைத்து இணைய என்டர்டெயின்மென்ட்க்கு வழிவகுத்தது.
இக்காலத்தில் மீம்ஸ் வெறும் புகைப்படமாக இல்லாமல் யூடியூப் சேனல்களிலும் வீடியோவாக பதிவேற்றபடுகிறது.
இந்தக் காலத்திலும் மீம்ஸ் மிகவும் பிரபலமடைந்து விட்டது. மீம்ஸ்கள் நல்ல விஷயத்தையும் மறைமுகமாக மற்றும் தவறினை கிண்டலாக மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு உதவுகிறது. சரி, வாருங்கள் மீம்ஸ்களை பார்ப்போம்.
Comedy memes | Memes images
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மீம்ஸ்களும் சிந்திக்க வைக்கும் வகைகளும் மற்றும் நகைச்சுவையான புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் மீம்ஸ் பற்றி அறிந்து கொள்வார்கள் மற்றும் மீம்ஸ்யும் பின்பற்றுவார்கள்.
Awesome 🙂