இந்த கட்டுரையில் தமிழில் ராபின் ஷர்மா பொன்மொழிகளை (Robin Sharma quotes in tamil) காணப்போகிறோம்.
Robin Sharma Quotes in Tamil | ராபின் ஷர்மா பொன்மொழிகள்
1. யாரும் உன்னை நம்பாவிட்டாலும் பரவாயில்லை நீ உன்னை கடைசிவரை நம்ப வேண்டும்.
2. முதலில் மாற்றம் கடினமாக தான் இருக்கும் அதன் பிறகு குழப்பமாகத்தான் இருக்கும் ஆனால் இறுதியில் அம்மாற்றம் அற்புதமாக இருக்கும்.
3. உன் இறந்த காலத்தை மட்டும் நினைக்காதே அதிலிருந்து உன்னை விடுவித்து உன் எதிர்காலத்தை நீயே கட்டமைத்துக் கொள்.
4. உங்கள் மீது எறியும் கற்களை ( தடை) நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அதை வைத்து நீங்கள் உங்களுக்கான நினைவுச் சின்னத்தை (சாதனை) எழுப்புங்கள்.
5. ஒரு வார்த்தையானது உங்களை அழிக்கவும் செய்யும் மற்றும் ஊக்குவிக்கும் செய்யும் அதை நீங்கள் எடுத்துக் கொள்வதை வைத்துதான்.
6. நேற்றைய ஒரு விஷயம் உன்னால் செய்ய முடியவில்லை என்றால் அது இன்றைக்கும் செய்ய முடியாதது என்று அர்த்தமில்லை.
7. சின்ன சின்ன விஷயம் தானே உன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும்.
8. பயம் ஒரு அற்புதமான விஷயம் ஏனெனில் அதை நோக்கி நீங்கள் ஓடினால் அது உங்களை விட்டு தூரமாக ஓடிவிடும்.
9. வீணாக மற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடாதீர்கள் உங்களுக்கு என்ன பிடித்து இருக்கிறது அதில் உங்கள் முழு ஈடுபாடுடன் நேரத்தை செலவிடுங்கள்.
இதற்கு தொடர்புள்ள பதிவுகள் இங்கு ஏராளமாக உள்ளது ஆர்வமுள்ளவர்கள் படியுங்கள்,