Self Respect Quotes In Tamil | சுயமரியாதை

Self respect (சுயமரியாதை) is an essential aspect of our well-being and happiness. It is the foundation upon which we build our self-esteem, confidence, and self-worth. When we respect ourselves, we are better able to set boundaries, make healthy choices, and pursue our goals and dreams with determination and purpose.

In this blog, we’ve compiled a collection of inspiring and empowering quotes that celebrate the importance of Self Respect Quotes In Tamil. These quotes remind us that we are deserving of love, kindness, and respect from ourselves and others and that cultivating a strong sense of self-respect is key to living a fulfilling and meaningful life.

சுயமரியாதை கவிதைகள்

சுயமரியாதை கவிதைகள் | Self Respect Quotes In Tamil

“மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்”

Self Respect Quotes In Tamil 1

“சுயமரியாதை என்பது உங்கள் வாழ்வில் யாரிடம் இருந்து வருகிறது. நீங்கள் எப்படி வளர்க்கப்பட்டீர்கள். நீங்கள் சிறுவயதில் என்ன கஷ்டப்பட்டீர்கள்”.

Self Respect Quotes In Tamil 3

“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.”

Self Respect Quotes In Tamil 2

“உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.”

Self Respect Quotes In Tamil 4

“வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி”

Self Respect Quotes In Tamil 5

“முடியாது என எதையும் விட்டு விடாதே முயன்றுபார் நிச்சயம் முடியும்…”

Self Respect Quotes In Tamil 6

“பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது.. நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.”

Self Respect Quotes In Tamil 7

“என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது போன்றே, என்ன செய்ய கூடாது என முடிவெடுப்பதும் முக்கியம்.”

Self Respect Quotes In Tamil 8

“விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை.”

Self Respect Quotes In Tamil 9

“ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்றநம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு.”

Self Respect Quotes In Tamil 10

“சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்! அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது.”

“வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது!!”

“உன் பகைவனை புரிந்துகொள், அவன் உன் பலவீனத்தை உனக்கு காட்டுவான்.”

“தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்.”

“உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்!”

கடின உழைப்பு | Hard Work Success Quotes In Tamil
தன்னம்பிக்கை கவிதை | Self confidence quotes in Tamil

Leave a Comment