Women’s Day quotes in tamil – இந்த பதிவில் பெண்களை பெருமை அடைய செய்வதற்காகவும் மற்றும் பெண்ணின் உரிமைக்காகவும் கொண்டாடப்படும் இந்த உலக மகளிர் தினத்திற்காக வாழ்த்துக்களை காணப்போகிறோம்.
இந்த உலகில் பெண்ணானவள் தாய், தோழி, மகள், மனைவி என அனைத்து உன்னத தலமான உறவுகளாய் நம்முடன் நம் வாழ்நாள் வரைக்கும் இருக்கிறாள் அவர்களைப் போற்றும் விதமாக மார்ச் 8 ஆம் தேதி இந்த சர்வதேச உலக மகளிர் தினத்தை கொண்டாடுகிறோம்.
பல சிக்கல்களைத் தாண்டி பல பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்து உள்ளனர் மற்றும் வெற்றியடைய போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் நம் இணைய தளத்தின் ( quotestamil.in ) சார்பாக இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகளிர் தினம் வாழ்த்துக்கள் | Women’s Day wishes in tamil
சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது.
வாழ்க்கை ஒரு வானவில் ஆக இருந்தால் அதில் நீ ஒரு வர்ணம்! வாழ்க்கை ஒரு இருட்டாக இருந்தால் அதில் நீ வெளிச்சம்! இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
ஆண்களுக்கு நிகராக வரலாறு படைக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
இன்றைய மகளிர் தின நாளின் பெண்ணடிமை ஒழியட்டும் பெண்ணின் முன்னுரிமை இந்த உலகம் உணரட்டும்.
உலக பெண்கள் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் பெண்ணாகப் பிறந்தோம் என்று பெருமை கொள்ளுங்கள்.
உலகத்தை உருவாக்கிய பெண்களே உதிரத்தை உயிராகிய பெண்களே அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
Women’s Day wishes in tamil
சாதனை உயரத்தை எட்டி உள்ள பெண்களின் சமுதாயத்திற்கு ஒரு நாள் உலகமெங்கும் ஒருங்கே கொண்டாடப்படும் தினம் தான் உலக மகளிர் தினம்.
அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
இந்த உலகினை அன்பால் மற்றும் அரிவாளும் அனைத்து பெண்களுக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
ஒரு பெண்ணானவள் அன்பில் தாயாவாள் மற்றும் அழகில் தேவதை அவள் மற்றும் அறிவில் அவள் ஒரு மந்திரி.
உடலால் நீங்க ரோஜா! மலர்கள் உள்ளதால் நீங்கள் இரும்புத் திரைகள்!
அழகாய் நீங்கள் அல்லி மலர்கள்! அறிவால் நீங்களா ஆர்ப்பரிக்கும் அலைகள்.
பெண்ணே சுமங்களை தருவது நீயே! சுமைகளை சுமக்குவதும் நீயே! உயிர்களை தருவதும் நீயே! உறவுகளை தருவதும் நீயே!
ஆணின் முதல் தேடல் பெண் தான் ஒரு ஆணின் இறுதி தேடலும் பெண்தான்.
உலகை நகர்த்தும் இயற்கை கடிகாரங்கள் பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீ நிஜம் ஆனவள் நீ நிரந்தரமானவன் உன் உதிரத்தில் பூத்த உயிர்களே உலகத்தில் வாழும் மனிதர்கள்.
பெண்ணே உன் கனங்களை மெல்ல உதிரிவிட்டு உந்தன் கனவுகள் துரத்திப் பிடித்துடு.
உன் அறிவை மெல்ல திறந்துவிடு உந்தன் சிறகை விரித்துவிடு பெண்ணே.
சுதந்திரத்தின் வேர்கள் உனக்காய் முளைக்கட்டும், சுயமாக நிற்க உன் கால்கள் கற்கட்டும்.
பெண்ணாய் பிறந்து விட்டோம் என்று கவலை கொள்வதைவிட நாம் பெண்ணாக பிறந்து விட்டோம் என்று இந்த மகளிர் தினத்தில் இருந்து உணர்வோம்.
Women’s Day quotes in tamil – இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பல பெண்களுக்கு பகிருங்கள்.